Thursday 7 February 2013

ஊஞ்சலாக ஆடுகிறது மனது 


சிலநேரங்களில் என் பக்கம் நெருங்கியும் 


விலகியும் நிலைக்குவராமலே 


அதை ஆட்டுவிக்கிறது உன் மனது 


நிலையாக ஊஞ்சல்போல 

மேலே பொருத்தப்பட்டு

No comments:

Post a Comment