Tuesday 19 February 2013

பட்டாம்பூச்சிகள் படையெடுக்கின்றன


பாவை உன் பின்னால்


நீ பல மலர்களை சுமந்துசெல்வதால் அல்ல 


உன் இதழில் தேனை கண்டுகொண்டதால்,,, 


உன் இமையை இணை என்று மயங்கியதால்


No comments:

Post a Comment