Thursday 7 February 2013

தாத்தாபாட்டிகள் இருந்த இடங்களில் 


கதைசொல்கின்றன 


கணிணியும் தொலைக்காட்சியும் 


கார்டூன்கள் வடிவில் 


தாத்தாபாட்டிகள் புகைப்படங்களாக...

No comments:

Post a Comment