Saturday 9 March 2013

எனது உயிரின் நிழலாக நீ

நீரின் உள்ளே இருந்து ஏந்துகிறாய்

எனது கனவை 

ஆழம் பற்றிய கவலைகளை 

அகற்றிவிட்டு அக்கறையுடன்

ஆகர்சிக்கிறாய்....

No comments:

Post a Comment