Saturday 9 March 2013

உன்னை எனது மனச்சிறையில் 


வைத்து பூட்டி இருக்கிறேன் 


உன்னை சிறைப்படுத்த அல்ல 


என்னைவிட்டு நீ எங்கும் அகலா 


பேராசைவேண்டியே


No comments:

Post a Comment