Saturday 9 March 2013

உனது முதல் தரிசணத்தில் 


எனது நினைவத்தனையும் 


தொலைத்தேன் 


முற்றுப்பெறாத பார்வைகளில் 


முளைத்தெழுகிறது 

உன் மேலான ஈர்ப்புகள்..........


No comments:

Post a Comment