Saturday 9 March 2013

உன் மென் நினைவுகள்

மெல்லிய மலரின் இதழாக

மடல் விரிக்க உணர்வுகள்

நறுவாசமாக கிளர்ந்த்தெழ

விழிகளில் வழிகிறது

காதல்கவிதையாக .............. 


No comments:

Post a Comment