Monday 16 September 2013

பார்வை தரிசனங்களில் 


பழகிப்போனது எனது தொலைதல்கள் 


ஒவ்வொரு தரிசனங்களிலும் 


நழுவுகின்றது எனது பொழுதுகள்,


மறைகின்றது இதயம் உனக்குள்ளே


என்னைஉன்னுள்தேடியபடியே,,,,,,,



No comments:

Post a Comment