Monday 16 September 2013

உச்சி நெற்றியில் 


உதடுகுவித்து முத்தமிடுகிறாய் 


உச்சிமுதல் பாதம் வரை சிலிர்க்கிறது எனது 


உள்ளமெல்லாம் நிறைகிறது நீயாக


No comments:

Post a Comment