Thursday 16 October 2014

உன் நினைவு கிணற்றை
மூடமுயற்ச்சிக்கிறேன்
மூடத்தனமாய்
அம்மாடி எவ்வளவுஆழம்
முடியவில்லை மனம் ...
மூடிபோட்டு தடுக்கிறது

No comments:

Post a Comment