Monday 16 February 2015







ரோஜாக்களைப்
பரிசளித்ததுபோதும்
அத்தராகக்
காத்திருக்கிறேன்
உன் அணைப்பில்

No comments:

Post a Comment