Saturday 20 June 2015

காஞ்சுகிடக்குகரட்டுமேடு
தேஞ்சுகிடக்கு 
நெருஞ்சிமுள்ளு
கால்ல குத்தி 
மரத்துக்கெடக்குகாலு
கல்லுமுள்ளுலநடந்து
ஆடுமாடுதிங்கபுல்லில்ல
அதுவுமெதையோ
தேடித்தான்திங்குது
ஆடுககூடை எளச்சிகிடக்கு
தீணிஎதுவுங்கிடைக்காம
ஏந்தூக்குபோணி
மரத்துலதான் தொங்குது
அதுலஒண்ணுமில்ல
கொஞ்சோண்டு கூழும்
நிறயத்தண்னியும்
உறிச்சவெங்காயமுந்தான்...
இப்புடித்தான் போகுது
ஏம்பொழப்பு மழை 
எப்போவரது மண்ணும்
எங்கவயறும்எப்போ
குளிறது நனஞ்சி.......(நிழற்பட உதவிஃப்ராங்ளின்குமார்)
Like · Comment · 

No comments:

Post a Comment